சிறப்பாசிரியர் காலிப் பணியிட விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்:16.05.2019!

பள்ளிக் கல்வி 31.05.2019-ல் ஓய்வு பெறுவதால் ஏற்படக்கூடிய உடற்கல்வி/தையல்/இசை/ஓவிய ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் கோருதல் சார்பு பள்ளி கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!