மத்திய அரசின் உரம் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... 20க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு


மத்திய அரசின் உரம் மற்றும் வேதிப்பொருள் நிறுவனமான பேக்ட் (FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள 274 மேலாளர், துணை மேலாளர், முதுநிலை மேலாளர், உதவி பொது மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 20க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 274

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant General Manager (Design-Civil) - 01
2. Senior Manager (Design Mechanical)-Piping - 01
3. Senior Manager (Design Mechanical)-PCE - 02
4. Senior Manager (Design Electrical) - 02
5. Senior Manager (Human Resources) - 02
6. Senior Manager (Materials) - 02
7. Senior Manager (Legal) - 01
8. Assistant Company Secretary - 01
9. Medical Officer - 01
10. Deputy Manager (Finance) - 04
11. Assistant Manager (Finance) - 08
12. Officer (Administration) - 04
13. Officer (Sales) - 08


14. Officer (Hindi) - 01
15. Management Trainee (Chemical) - 07
16. Management Trainee (Mechanical) - 13
17. Management Trainee (Electrical) - 03
18. Management Trainee (Instrumentation) - 05
19. Management Trainee (Civil) - 04
20. Management Trainee (Computer Science) - 02
21. Management Trainee (Fire & Safety) - 03
22. Management Trainee (Marketing) - 03
23. Management Trainee (Human Resources) - 03
24. Management Trainee (Materials) - 08
25. Technician (Process) - 27
26. Technician (Mechanical) - 16
27. Technician (Electrical) - 19
28. Technician (Instrumentation) - 13
29. Technician (Civil) - 04
30. Draughtsman - 03
31. Craftsman Fitter Cum Mechanic - 16
32. Craftsman Welder - 04
33. Craftsman Electrician - 05
34. Craftsman Instrumentation - 02


35. Rigger Helper - 08
36. Heavy Equipment Operator - 05
37. Assistant General - 13
38. Assistant Finance - 05
39. Depot Assistant - 20
40. Data Processing Assistant - 04
41. Stenographer - 10
42. Sanitary Inspector - 01
43. Nurse - 06
44. Canteen Supervisor - 04

வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி 48 வயதிற்குள் இருப்பவர்கள் அதிகாரி பணியிடங்களுக்கும், 35 வயதிற்குள் இருப்பவர்கள் அலுவலக பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மருத்துவத்துறையில் எம்.பி.பி.எஸ், பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், சிஏ, சி.எம்.ஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள், விவசாயத்துறையில் பி.எஸ்சி முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கும், பத்தாம் தேர்ச்சி பெற்றவர்கள் கீழ் நிலை அலுவலக பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.கட்டணம்: அதிகாரிகள் தரத்திலான பணியிடங்களுக்கு ரூ.1000, மற்ற பணிகளுக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.fact.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.fact.co.in/Secure/admin/writereaddata/Documents/Recruit2019/07%202009%20FACT%20Notification_30apr019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2019