தமிழகக் கல்வித் துறையில் அதிரடி மாற்றங்கள்

பொதுத்தேர்வுகளில் மீன்டும் வருகிறது மாற்றம்.
11, 12 ஆம் வகுப்புகளில் இனி ஐந்து பாடங்கள் மட்டுமேமொழிப் பாடத்தில் இனி தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதாவது ஒன்று மட்டுமே
பத்தாம் வகுப்பிற்கு இனி மொழிப்பாடத்தில் ஒரு தாள் மட்டுமே