வேலை...வேலை...வேலை...: மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் வேலை


இந்திய ராணுவத்தில் வேலை
பணி: Lieutenant (TGC-130) (Jan 2020)
காலியிடங்கள்: 40
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், கணினி டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகாம், டெலிகம்யூனிகேஷன், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ், மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேசன் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: அலகாபாத், போபால், பெங்களூரு, கபூர்தலா (பஞ்சாப்) ஆகிய இடங்களில் நடைபெறும்.
உதவித்தொகை: தேர்வு செய்யப்படுபவர் களுக்கு 42 வாரம் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது மாதம் ரூ.56,100 உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.05.2019தில்லி வளர்ச்சிக் கழகத்தில் வேலை
பணி: Assistant Executive Engineer(Civil)
காலியிடங்கள்: 20
பணி: Assistant Executive Engineer(Electrical, Mechanical)
காலியிடங்கள்: 03
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: GATE - 2019 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.dda.org.in
என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.digialm.com/per/g01/pub/1258/EForms/DDAGATEFinalAdvt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.05.2019

தமிழக அரசு மருத்துவமனைகளில் வேலை
மொத்தம் காலியிடங்கள் : 49
பணி: Drugs Inspector - 40
சம்பளம்: மாதம் ரூ. 37,700 - 1,19,500


தகுதி: பார்மஸி, பாராமெடிக்கல், மைக்ரோ பயோலாஜி ஆகியவற்றில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
பணி: Junior Analyst in the Drugs Testing Laboratory - 09
சம்பளம்: மாதம் ரூ. 36,400 - 1,15,700
தகுதி: பார்மஸி, பாராமெடிக்கல் கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி ஆகிய ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது முதல் 48 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு.
பணி அனுபவம்: 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ஒரு முறை பதிவுக்கட்டணம் ரூ.150 மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.200 என ரூ.350 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விபரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/Notifications/2019_15_notifn_DrugsInspector_JuniorAnalyst.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.05.2019

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் வேலை
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: IITM Research Associates


காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 15.05.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
தகுதி: Physics, Applied Physics, Atmospheric Sciences, Meteorology, Oceanography, Climate Science, Geophysics with Meteorology, Environmental Sciences, Electronic, Chemical Sciences, Chemistry, Physical Chemistry. Inorganic Chemistry, Organic Chemistry, Mathematics, Applied Mathematics, statistics போன்ற ஏதாவதொன்றில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ. 47,000 + வீட்டு வாடகைப்படி
பணி: IITM Research Fellows
காலியிடங்கள்: 20


வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், ஓபிசி மாற்றுத்திறனாளிகளுக்கு 12 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் Meteorology, Atmospheric Sciences, Oceanography, Physics, Applied Physics, Geophysics, Mathematics, Applied Mathematics, Statistics போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று, நெட், கேட் போன்ற ஏதாவதொரு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


உதவித்தொகை: மாதம் ரூ.31,000 + வீட்டு வாடகைப் படி தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புக்கான https://www.tropmet.res.in/jobs_pdf/1555419046advtPER-05-2019.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.05.2019