அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

எத்தனை பேருக்கு தபால் ஓட்டுக்கான படிவம் வழங்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் கேள்வி
நாளை மறுநாள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


மக்களவை தேர்தலில் எத்தனை பேர் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்?உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னையை சேர்ந்த ஆசிரியர் சாந்தகுமார் ( மாவட்ட தலைவர் - தமிழ்நாடு உயர்நிலை மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்) தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.