ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது - உயர்நீதிமன்றம்
TET Breaking News*
*தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்யக்கூடாது.இறுதிதீர்ப்பு வரும் வரை அவர்களை கல்வி துறை தொந்தரவு செய்யக்கூடாது. ஜீன்மாதம் நடைபெறும் TET தேர்வை விருப்பமுள்ளவர்கள் எழுதலாம். இறுதி தீர்ப்புவரும் வரை பணியில் இருக்கும் தகுதி தேர்வுதேர்ச்சி பெறாத ஆசிரியர்களை மீது தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் எந்தவிதநடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*.