மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம்


சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக அனுமதிக்கப் படுவார்கள் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பூங்கா தலைமை வன பாதுகாவலர், கடந்த மே 7-ந் தேதி வெளியான அரசாணைப்படி பூங்காவுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள் இலவசமாக அனுமதிக்கப்படுவர். வரும்போது, அவர்களுக்கான அடையாள அட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்றார்.