தமிழர்கள் ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு ரூபாய் கடன்...!!


2018-19ம் நிதியாண்டில் தமிழகத்தின் மொத்தகடன் 3 லட்சத்து 26 ஆயிரத்து 518 கோடி ரூபாயாக உயர்ந்து இருப்பதாக இந்திய தணிக்கைத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசின் வருவாய் பற்றாக்குறை 21 ஆயிரத்து 594 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் படி ஒவ்வொரு தமிழர் தலை மீதும் 46000 ரூபாய் கடன் இருப்பதாக தெரிகிறது.