Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 16, 2019

டிப்ளமோ மற்றும் பட்டதாரிகளுக்கு பொறியாளர் வேலை




பிடிஐஎல் என அழைக்கப்படும் இந்திய திட்டங்கள் மேம்பாட்டு நிறுவன நிறுவனத்தில் காலியாக 341 ஜூனியர்கன்ஸ்ட்ரக்சன் சூப்பிரவைசர், பொறியாளர், சீனியர் டிராப்டிங் ஸ்டாப் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 391

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான காலியிடங்கள் விவரம்:
பணி: Civil (Design) - 15
பணி: Electrical (Inspection) - 5
பணி: Inspection (NDT) - 5
பணி: Instrumentation (Design) - 1
பணி: IT - 1
பணி: Mechanical (Construction) - 3
பணி: Mechanical (Piping) - 13
பணி: Mechanical (PV) - 2
பணி: Process (Design) - 1
பணி: Safety - 4



பொறியியல் துறையில் பட்டம் முடித்தவர்களுக்கான காலியிடங்கள் விவரம்:

பணி: Civil (Construction) - 66
பணி: Civil (Design) - 10
பணி: Electrical (Construction) - 26
பணி: Electrical (Design) - 7
பணி: Finance - 4
பணி: Civil (Inspection) - 1
பணி: Electrical (Inspection) - 13
பணி: Instrumentation (Inspection) - 4
பணி: Mechanical (Inspection) - 6
பணி: Instrumentation (Construction) - 13
பணி: Instrumentation (Design) - 11
பணி: Management Services - 11
பணி: Materials Management - 12
பணி: Mechanical (Construction) - 92
பணி: Mechanical (Machinery) - 8
பணி: Mechanical (Piping) - 6
பணி: Mechanical (PV) - 2
பணி: P&A - 6
பணி: Process - 13
பணி: Project Management - 6
பணி: Safety - 22
பணி: SSP & QC Audit - 2



தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் மற்றும் சி.ஏ., எம்பிஏ, எம்.எஸ்சி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.pdilin.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.400. எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி கார்டுகள், ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://pdilcareer.in/PDF/WebAdvt.No.HR71-19-02-Contractualposts.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.08.2019