Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 14, 2019

டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலை




தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு (அப்ரண்டீஸ்) பொறியியல் துறையில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 96

பயிற்சி அளிக்கப்படும் இடம்: கோயம்புத்தூர்

பயிற்சி: Apprentices



துறைவாரியான காலியிடங்கள்:
I. Graduate Apprentices - 34
1. Mechanical Engineering - 21
2. Automobile Engineering - 13

பயிற்சி காலம்: 12 மாதங்கள் அளிக்கப்படும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும்.

II. Technician (Diploma) Apprentices - 34
1. Mechanical Engineering - 21
2. Automobile Engineering - 13
3. Civil Engineering - 04
4. Electrical and Electronics Engineering - 04

பயிற்சி காலம்: 12 மாதங்கள் அளிக்கப்படும்.



உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் மற்றும் பட்டயம் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/8/13/TNSTC-CBE-Ltd-Coimbatore-Web-Publish-Advt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2019