Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 14, 2019

PGTRB 2019 Computer Based Examination –Time Table Published [ Dates :Sep 27 To Sep 29 ]

2018 - 2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வரும் செப்டம்பர் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் பாடவாரியாக நடைபெறவுள்ளது. அதற்கான தேர்வு அட்டவணையினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.