Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 7, 2019

2019-20ம் கல்வியாண்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி - விழுப்புரம் மாவட்டம் CEO

கீழே உள்ள இணைப்பில் link (Martial art 2019-20) என்ற கோப்பினை திறந்து 356 பள்ளிகளுக்கு 2019-20ம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு கல்வி பயிலும் மாணவிகளுக்கான தற்காப்பு கலைக்கு (Martial art ) பயிற்சி அளிக்க மாதம் ரூபாய் 3000 என மூன்று மாதங்களுக்கு ரூ 9.000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இணைப்பில் கண்ட பள்ளிகள் தங்கள் பள்ளியின் விவரத்தினை தட்டச்சு செய்தால் மட்டும் போதும்.

குறிப்பு, 1) 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகள் உள்ள மேல்நிலைப்பள்ளிகள் அம்மாணவிகளில் 100 பேருக்கு தற்காப்பு கலையை கற்றுத்தர வேண்டும்.

குறிப்பு 2) 2018-19ம் கல்வியாண்டில் தங்கள் பள்ளிகளில் மாணவிகளுக்கு பயிற்சி அளித்த அதே பயிற்றுநரை (Kara-ta master)

கொண்டு பயிற்சி அளிக்கலாம். அல்லது வேறு தகுதியான பயிற்றுநர் இருப்பின் அவரையும் தலைமை ஆசிரியர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு 3) உடற்கல்வி ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது தகுதியான வெளி நபர்களை (Kara-ta master) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும் தொடர்புக்கு

விழுப்புரம், திருக்கோவிலுர் கல்வி மாவட்டம் திரு.பூ.கிருஷ்ணன், 7373003134

செஞ்சி, திண்டிவனம் கல்வி மாவட்டம், திரு.கே.குமரேசன், 7373003137

கள்ளக்குறிச்சி, உளுந்துர்பேட்டை திரு.எ.அக்பர், 7373003139


More Details : DOCX151kB,


Annexure- II - Martial Art - Shedule (2).docx Download

    No comments:

    Post a Comment