புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2019 காணொளி

புதிய தலைமுறை ஆசிரியர் விருதுஎன்பது இந்தியாவில் உள்ள மாநிலமான தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் வழங்கப்படும் ஒரு விருது ஆகும்.இது ஊடகத்துறையில் பங்களித்து வரும் புதியதலைமுறைநிறுவனத்தால் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது.இவ்விருது மாணவனின் முழுமையான மேம்பாட்டிற்காகவும்,சமூக வளர்ச்சிக்காகவும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 9 தலைப்புகளின் கீழ் வழங்கப்படுகிறது புதிய தலைமுறை ஆசிரியர் விருது பெறும் ஆசிரியர்களை கல்விசிறகுகள் வாழ்த்தி வணங்குகிறது.