ரூ.60,000 ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை


மத்திய அரசு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் (Oil India Limited) காலியாக உள்ள மூத்த அதிகாரி (Senior Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

மூத்த அதிகாரி (Senior Officer) பிரிவில் 48 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.E,B.Tech மற்றும் முதுகலை பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.oil-india.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.oil-india.com/Document/Career/Detailed_Advertisement_Recruitment_Senior_Officer_Probation.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-09-2019