90,000 பள்ளிகளில் அதிரடி மாற்றத்தை கொண்டுவரப்போகும் செங்கோட்டையன்!!


 பள்ளிகளில் 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அறைகளில் தற்போது கேமரா பொருத்தப்பட்டிருப்பதாகவும், பிற வகுப்பறைகளிலும் கேமரா பொருத்த நிதி தேவைப்படுவதால், இது குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.