மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி 2020 போட்டிகள் அறிவிப்பு!! முதல் பரிசு : அமெரிக்கா நாசா பயணம் இரண்டாம் பரிசு: ரஷிய விண்வெளி ஆய்வு மையம் மூன்றாம் பரிசு: மலேசியா பயணம்

இளம் விஞஞானி 2020 போட்டிகள் புதுவை முத்து ரத்தின அரங்கம் மேல் நிலை பள்ளி காந்தி நகரில் 15.10.2019 அன்று நடைபெறுகிறது.
முதல் பரிசு : அமெரிக்கா நாசா பயணம்இரண்டாம் பரிசு: ரஷிய விண்வெளி ஆய்வு மையம்மூன்றாம் பரிசு: மலேசியா பயணம்