2020 பொதுத்தேர்வுப் பணிக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரங்கள் கோரி உத்தரவு.

மார்ச் 2020 மேல்நிலை, இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வுப் பணிக்காக தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரங்கள் கோரி விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு.