ரூ.2.2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த கணக்கு அதிகாரி மற்றும் கணக்கு மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 10

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager (Accounts) / Manager (Internal Audit) - 01
சம்பளம்: மாதம் ரூ. 80,000 - 2,20,000
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 3 ஆண்டுபணி: Senior Accounts Officer / Senior Internal Auditor - 09
சம்பளம்: மாதம் ரூ.60,000 -1,80,
தகுதி: Associate Member of ICAI, ICMAI
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 1 ஆண்டு
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.oil-india.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.10.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.oil-india.com/Document/Career/Recruitment-of-F-A-Executives-Detailed-Advertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.