ரூ. 31,000 ஊதியத்தில் எம்.எஸ்சி. பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு


ஜவகர்லால் நேரு முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (JIPMER) காலியாக இருக்கும் இணை ஆராய்ச்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

இணை ஆராய்ச்சியாளர் - 02 காலியிடம்

கல்வித் தகுதி :

M.Sc. Life Science படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :
ரூ. 31,000 மாத சம்பளமாக வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை :

திரையிடல் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆதிகார பூர்வ விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.jipmer.edu.in/sites/default/files/ICMR-HRA%20project%20recruitment%20(2)-converted.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 24.10.2019