மாதம் ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் கூட்டுறவு சங்கத்தில் வேலை!


தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர் ஆகிய பதவிகள் காலியாக உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

பணி : உதவியாளர்
காலியிடங்கள் : 176
சம்பளம் : மாதம் ரூ.18,800 - 56,500
சங்கம் : தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை - 1பணி : உதவியாளர்
காலியிடங்கள் : 57
சம்பளம் : மாதம் ரூ.13,000 - 45,460
சங்கம் : தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை - 4

பணி : உதவியாளர்
காலியடங்கள் : 58
சம்பளம் : ரூ.15,000- 62,000
சங்கம் : தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை இணையம, சென்னை - 18

பணி : இளநிலை உதவியாளர்
காலியடங்கள் : 06
சம்பளம் : மாதம் ரூ.9,300 - 62,000
சங்கம் : தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம்.சென்னை - 10பணி : இளநிலை உதவியாளர்
காலியடங்கள் : 03
சம்பளம் : ரூ.19,500 - 62,000
சங்கம் : தமிழ்நாடு கூட்டுறவு நுகர்வோர் இணையம். சென்னை - 93

வயது வரம்பு :18 வயது

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 22.11.2019

இந்த பணிகள் குறித்த மேலும் விபரங்களுக்கு www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.