Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 24, 2019

B.E. / B.Tech. பட்டதாரியா? பெல் நிறுவனத்தில் என்ஜினியர் வேலைவாய்ப்பு


பெல் நிறுனத்தில் காலியாக உள்ள 19 என்ஜினியர் பணியிடத்தை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

என்ஜினியர் : 19 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி:



B.E. / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

சம்பளம் :

ரூ. 23,000 சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை :

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:



தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://bghr-recruitment.com/Applform_CMT.aspx?pid=208 அதிகார பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Website-Advertisement-EWandA-SBU-22-10-19.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 02.11.2019