ஓசோன் சிகிச்சை என்பது என்ன ??


ஓசோன்என்பது மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆன நிறமற்ற வாயு ஆகும். இதன் மூலம் உடலுறுப்பு சீரழிவு நோய்களான மூட்டுத் தேய்மானம், ஜவ்வு கிழிதல் போன்ற முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் சரி செய்யப்படுகின்றன. மூட்டு இணைப்புகள், தசைகள், சருமங்களில் இதனை ஊசி மூலம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல் சிகிச்சை, எய்ட்ஸ் நோய், புற்றுநோய் மற்றும் ரத்தச்சுழற்சி குறைபாடுகளுக்கும் இந்த சிகிச்சை முறை செய்யப்படுகிறது.