இளநிலை பொறியியல் உதவியாளர் துறையில் வேலை
மத்திய அரசின் மத்திய அரசு பணியாளர் தேர்வாணயத்தில் இளநிலை பொறியியல் உதவியாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

இளநிலை பொறியியல் உதவியாளர் (Junior Engineering Assistant) பிரிவில் 38 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Diploma in Chemical Engineering, Diploma in Petro Chemical Engineering, B.Sc Chemistry, B.Sc Industrial Chemistry படித்திருக்க வேண்டும்.

சம்பளம்:ரூ.11,900 முதல் 32,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்மூகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டண விவரங்கள்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைனில் www.iocl.com என்ற இணையத்தளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.iocl.com/PeopleCareers/job.aspx என்ற இணைய தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:30.10.2019வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே: