உடல் சோர்வை போக்க உதவும் தயிர்


தயிரில் அதிக அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் உள்ளன. இவை உங்களின் உடலுக்கு புத்துயிர் தந்து சோர்வை விரட்ட உதவுகின்றது. தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் உங்கள் செரிமான அமைப்பை சீர் செய்கிறது. எனவே தினந்தோறும் ஒரு கப் தயிர் உட்கொள்வது நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.