ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னீஷியன் துறையில் வேலை


மத்திய அரசின் மத்திய அரசு துறையில் காலியாக உள்ள ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னீஷியன் (Operation Theatre Technician) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்: 45

ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னீஷியன் (Operation Theatre Technician) பிரிவில் 45 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

HSC (12th), B.Sc முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

40 வயதிற்குள் இருக்க வேண்டும்.சம்பளம்:

ரூ.19,032 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்க கட்டணம் ரூ.500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக்க கட்டணம் ரூ.250

அஞ்சல் முகவரி:

Deputy General Manager (HR), BECIL Corporate Office, BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida - 201307. என்ற முகவரிக்கு அஞ்சல் அனுப்பலாம்.

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைனில் www.becil.com என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.becil.com/uploads/pdf/NewRegistrationFormpdf-4979a73effee49470cd6d73717b20344.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:25.10.2019