முதலமைச்சர் காப்பீடு திட்டம் அறுவைசிகிச்சை பொது தடுமாறாமல் இருக்க முன்கூட்டியே இவற்றை செய்து கொள்ளுங்கள்

உபயோகமான தகவல்:
பொதுமக்களில் பலர் உடல் நலமில்லாமல் மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டு அறுவை சிசிச்சை செய்ய முயலும் போது முதலமைச்சர் காப்பீடு உள்ளதா? என்று கேட்கிற நேரத்தில், இல்லை என தடுமாறுகிறார்கள். எனவே, இந்த மனுவை காப்பி எடுத்து தங்கள் பகுதி கிராமநிர்வாக அலுவலர் (VA 0)விடம் இவ்விண்ணப்பத்தில் ஆண்டு வருமானம் ₹ 72 ஆயிரம் என கையெழுத்து வாங்கிக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குடும்பத்தினர் அனைவரும் சென்று போட்டோ எடுக்க வேண்டும். அங்கு ஒரு நம்பர் தருவர். அதை குறித்து வைத்துக்கொண்டு மருத்துவ மனைக்கு சென்று நம்பரை கூறினால் ஆபரேசன் செய்வார்கள். தேவைப்படுவோர் பயன்படுத்தி கொள்ளுங்கள்.