அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமனம் எப்போது? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தவுடன் 11,12ம் வகுப்பு கணினி ஆசிரியர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

11,12 ஆம் வகுப்பு கணினி ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வந்தவுடன் விரைந்து கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.