கத்தரிக்காயில் உள்ள நன்மைகள் என்ன தெரியுமா ??


கத்தரிக்காய் சாப்பிடுவதால் வலி, காய்ச்சல, சோர்வு, வீக்கம், ரத்த அழுத்தம் ஆகியவை குறையும். கண்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இது பயன்படுகிறது. ஒவ்வாமையால் ஏற்படும் மயக்கத்தையும் இது தடுக்கிறது. உடல் எடை கூடாமல் இருக்கவும் இது பயன்படுகிறது. ஆஸ்துமா எனப்படும் இறைப்பு நோய், மூச்சுக்குழல் நோய்கள், சுவாச அறைக் கோளாறுகள், வலியுடன் சிறுநீர் வெளியேறுதல் போன்ற அனைத்திற்கும் மருந்தாக இது பயன்படுகிறது. அடிக்கடி உணவில் கத்தரிக்காய் சேர்ப்பதால் இதயம் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு தவிர்க்கப்படும்