கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு


கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக் கழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

Computer Teacher, History Teacher, Public Administration Teacher, English Teacher, Geography Teacher, Technical Assistant, Junior Assistant, Programmer, Sub Staff (Peon)

கல்வித் தகுதி:10th, B.E/B.Tech, M.Sc, MCA, BCA, B.Sc, B.Ed, Diploma

வயது வரம்பு:

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

ரூ. 20,600 முதல் ரூ. 46,500 சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவை சார்ந்தவர்கள் ரூ.800 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
எஸ்.டி., எஸ்.சி., மாற்றுத்திறனாளிகள் ரூ.500 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ncs.gov.in என்ற அதிகார பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://drive.google.com/file/d/1cX2MT7v7_Xtt1IZXKVikfGcbZKA22kbp/view?_ga=2.41567462.590764665.1571637136-796884942.1567580189 பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 25.11.2019