மனச் சோர்வை போக்க உதவும் வாழைப்பழம்


வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் B மற்றும் C, நார்ப்பொருட்கள், கார்போஹைட்ரேட், ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் உங்களின் மனச் சோர்வு மற்றும் நீர் வறட்சியை சமாளிக்க உதவுகின்றது. இதைத் தவிர வாழைப்பழத்தில் உள்ள சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குகின்றது.