Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 26, 2019

சென்னை ஐஐடியில் வேலை

.
சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் தன்மை: பேராசிரியர், உதவி பேராசிரியர்
கல்வித் தகுதி: பிஹெச்.டி
ஊதியம்: Assistant Professor Grade-II ரூ.70,900/-
Assistant Professor Grade-I ரூ.1,01,500/-
Professor ரூ.1,59,100/-
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22/11/19
மேலும் விவரங்களுக்கு https://facapp.iitm.ac.in/2019b/sites/default/files/Faculty-Recruitment-Advt-2019b.pdf