மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு


மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

உதவி இயக்குநர் : 13
சட்ட அலுவலர் : 06
உதவி இணை இயக்குநர் : 13
மருத்துவ வல்லுநர் : 56

கல்வித் தகுதி:

உதவி இயக்குநர் : B.E., B.Tech. B.Sc.
சட்ட அலுவலர் : LLM
மருத்துவ வல்லுநர் : MBBS

வயது வரம்பு :

உதவி இயக்குநர் : 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்
சட்ட அலுவலர் : 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்
மருத்துவ வல்லுநர் : 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். (அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு)

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு : ரூ. 25
மற்ற அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை :

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://upsc.gov.in/sites/default/files/Advt-13-2019-Engl.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 31.10.2019