பள்ளிக்கல்வித் துறை அரசாணை நிலை எண். 320 நாள் 21.12.2010-ன் படி நூலகர்கள் பணியிடங்களை உருவாக்க படவேண்டும் - மாநில பிரச்சார செயலாளர் கா. ஜாபர் அலி

பள்ளிக்கல்வித் துறை அரசாணை நிலை எண். 320 நாள் 21.12.2010-ன் படி போட்டி தேர்வு எழுதும் மாணவர் வாசகர்கள் பயன்பெற புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களிலும் 2010 ஆண்டுக்குப் பிறகு புதியதாக உருவாக்கப்பட்ட தாலுக்கா தலைநகரங்களில் உள்ள கிளை நூலகங்களை முழுநேர நூலகங்களாக தரம் உயர்த்தப்பட்டு புதியதாக மூன்றாம் நிலை நூலகர்கள் பணியிடங்களை மேற்கண்ட அரசாணையின்படி உடனடியாக உருவாக்க படவேண்டும். மேலும் அன்புடன் உங்கள் நண்பன் கா. ஜாபர் அலி மாநில பிரச்சார செயலாளர் தமிழ்நாடு பொதுநூலகத்துறை பணியாளர்கள் கழகம்