தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் பணிமூப்பால் பதவிஉயர்வு பெற இயலாத பணீயிடம் - இயக்குநர் தெளிவுரை!! அவர்களுக்கு தேர்வுநிலை தர ஊதியம் ₹5,400/− நிர்ணயம் செய்தது சரியே!! தணிக்கைத் தடையை நீக்கவும் அறிவுறுத்தல்!!