மாறுதல் மற்றும் பதவி உயர்வில் சென்ற ஆசிரியர்களை எம்எஸ் இல் இருந்து பழைய பணியிடத்தில் நீக்குவது புதிய பணியிடத்தில் சேர்ப்பது

1. நீக்குவது
Emis web site --> login --> staff details --> staff list ---> go to particular staff click *transfer* confirm as yes
2. சேர்ப்பது
Emis web site --> login --> staff details --> staff list ---> FETCH ( at top) enter Aadhaar number --> search
Then particular employee display then click admit

Then employee add to staff list