ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்!!

இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கலந்து கொண்டு பேசினார்.

அவரது அறிவிப்பு!!

ஆசிரியர்கள் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். கலந்தாய்வில்
தரையில் படுத்து உருண்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஒழுங்காக நடந்து கொண்டாலே தமிழகம் கல்வியில் முன்னிலை பெற்றுவிடும்.

₹26.40 கோடி செலவில் மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த நடவடிக்கை.

இசை,ஓவியம்,நடன பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

 5 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த நடவடிக்கை.