எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை


வங்கிகளில் முதன்மையான வங்கியாக செய்யல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள மேலாளர், சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 67பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: MANAGER (MARKETING-REAL ESTATE & HOUSING) - 01
பணி: MANAGER (BUILDER RELATIONS) - 02
பணி: MANAGER (PRODUCT DEV. & RESEARCHREH) - 02
பணி: MANAGER (RISK MGMT-IBG) - 02
பணி: SENIOR SPECIAL EXECUTIVE (COMPLIANCE) - 01
பணி: SENIOR EXECUTIVE-FINANCIAL INSTITUTION (CORRESPONDENT RELATIONS) - 01
பணி: SENIOR SPECIAL EXECUTIVE (STRATEGY-TMG) - 01
பணி: SENIOR SPECIAL EXECUTIVE (FEMA COMPLIANCE) - 01
பணி: EXECUTIVE (FI & MM) - 21
பணி: SENIOR EXECUTIVE (SOCIAL BANKING & CSR) - 08
பணி: MANAGER (ANYTIME CHANNELS) - 01
பணி: MANAGER (ANALYST-FI) - 03
பணி: Dy. MANAGER (AGRI-SPL.) - 05
பணி: MANAGER ANALYST - 07
பணி: SENIOR EXECUTIVE (RETAIL BANKING) - 09தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இளங்கலை பட்டதாரிகள், எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : குறைந்தபட்சம் 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் முழுமையைான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.11.2019