இன்றும் தொடரும் முதுகலை ஆசியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு.

அன்பார்ந்த முதுகலை ஆசிரியர்கள் நண்பர்களுக்கு பணிவான வணக்கம்!

இன்று 16.11.2019(சனிக்கிழமை),மாலை 7 மணி அளவில் மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களிடமிருந்து வந்துள்ள அறிவிப்பில் உயிரியல்(BIOLOGY) பாட முதுகலை ஆசிரியர்களுக்கு இன்று மாலை 7 மணிக்கு பிறகும் தொடர்ந்து மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருவதால்,தாவரவியல்,விலங்கியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு நாளை 17.11.2019 (ஞாயிறு) மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆகவே தாவரவியல், விலங்கியல் பாட முதுகலை ஆசிரியர்கள் நாளை 17.11.2019(ஞாயிறு) காலை தவறாது மாறுதல் கலந்தாய்வில. பங்கு பெற்று பயன் அடைய அன்புடன் வேண்டுகிறோம்

இவண்


மாநில அமைப்பு