Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 25, 2019

சார் ஒரு டவுட்- அறிவியல் உண்மை- சூரியகாந்திப்பூ காலை மாலை வேளைகளில் திசை திரும்புவது ஏன்?


தாவரங்கள் பொதுவாக சூரிய ஒளியை நோக்கி வளர்ந்து செல்கிறது. சூரியகாந்திப்பூ சூரிய ஒளியை நோக்கி திசை திரும்புகிறது. இந்த இயக்கத்திற்கு Phototropism என்று பெயர். இந்த இயக்கத்திற்கு சூரிய ஒளி உணர்வு அவசியமாகிறது. சூரிய காந்திப்பூ இந்த ஒளி உணர்வின் மூலமாக திசை திரும்புகிறது. இதற்கு ஹார்மோன்களும் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.