ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை தொடக்கம் என்ற News 7 தொலைக்காட்சி செய்தி உண்மையா?

2019 - 2020 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை ( 02.11.2019 ) தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் இந்த கலந்தாய்வானது EMIS இணையதளம் மூலமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியானது பிற்பகல் News 7 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.

ஆனால் அது , இசை - சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான மாறுதல் மற்றும் பணி நியமன கலந்தாய்வு குறித்த செய்தியாகும்.