12ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு பழைய பாடத்திட்டத்தில் (OLD SYLLABUS) தேர்வு எழுத கடைசி வாய்ப்பு:-

மார்ச் 2020-ல் நடைபெறவுள்ள 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று 11.12.2019 முதல் 20.12.2019 வரை தங்களின் விண்ணப்பத்தினைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அதற்கு மேலும் சந்தேகம் எனில் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

என்றும் அன்புடன்.....
மு.காதர்,
முதுகலை வணிகவியல் ஆசிரியர், திருவண்ணாமலை.
செல்:- 9360235244.