உள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் அலுவலரின் பணிகள்


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை நடத்துவதற்கான அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வருகின்ற 15.12.2019 மற்றும் 22.12.2019 ஆகிய தேதிகளிலும் மூன்றாவது பயிற்சி தேர்தலுக்கு முந்தைய நாளும் நடைபெறவுள்ளது.
தேர்தலின்போது முந்தைய நாள் முதல் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய பணிகள் கீழ் உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.