2020ம் ஆண்டில் குரூப்-1-2-4 என மொத்தம் 23 அரசு தேர்வுகள்- அட்டவணையை வெளியிட்ட TNPSC


அரசு பணிக்கான தேர்வுகளை TNPSC நடத்தி வருகிறது.
அரசு பணிகளுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியீடு
2020ம் ஆண்டின் அரசு பணிகளுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை TNPSC வெளியிட்டுள்ளது.அதன் படி ஜனவரி முதல் அக்டோபர் வரை பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான 23 தேர்வுகளை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன் படி ஜனவரியில் குரூப்-1 தேர்வும் , மே மாதம் குரூப்-2 தேர்வும் , செப்டம்பரில் குரூப்-4 தேர்வு ஆகிய தேர்வுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.