* அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் ஆண்டு வருமானம் ரூ 2.50 லட்சத்திற்கு குறைவாக உள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்கள் பயன் பெற அரசாணை வெளியிடு. இத்திட்டத்தில் வயது வரம்பு 45 ஆக அதிகரிப்பு.