டிச.7 ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும்!!

டிச.2 உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என உச்சநீதி மன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் டிச.7 தேதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.