Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Join Our TELEGRAM Group

Join Our WhatsApp Group

பொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


வங்கி பணியாளர் தேர்வு வாரியம் இந்தியா முழுவதும் காலியாக உள்ள IT-Administrator, Assistant Professor and Faculty Research Associate ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.




காலிப் பணியிடங்கள் :

IT-Administrator
Assistant Professor
Faculty Research Associate

வயது வரம்பு :

IT-Administrator - 21 வயது முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Assistant Professor - 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Faculty Research Associate - 27 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

பி.இ. அல்லது பி.டெக் முடித்தவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி அனுபவம் : சம்மந்தப்பட்ட பணிகளில் 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :




அனைத்து பிரிவையும் சார்ந்த விண்ணப்பதாரர்களும் ரூ. 500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://www.ibps.in விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://ibpsonline.ibps.in/ibpsafidec19 பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.12.2019