ஆசிரியர் சங்ககள் கோரிக்கையினை ஏற்று உத்தரவை திரும்ப பெற்றார் CEO

அனைத்துவகை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர் கோரிக்கையினை ஏற்று நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 70 சதவீதம் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் அரையாண்டு விடைத்தாட்களை மாற்றி திருத்த (EXCHANGE) தெரிவிக்கப்பட்டது விலக்கிக்கொள்ளுதல் December 19, 2019 by ceo அனைத்துவகை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு,
அனைத்துவகை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர் கோரிக்கையினை ஏற்று நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 70 சதவீதம் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் அரையாண்டு விடைத்தாட்களை மாற்றி திருத்த (EXCHANGE) தெரிவிக்கப்பட்டது இதன் மூலம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்