Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 10, 2019

EMIS இல் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு (PAN CARD) விவரங்கள் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு (PAN CARD) விவரங்கள் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக