இன்று நடைபெற இருந்த NMMS தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது


மாணவர் நலன் கருதி நாம் விடுத்த தொடர் கோரிக்கையை ஏற்று
இன்று நடைபெற இருந்த NMMS தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. தேர்வுத்துறை இயக்குனர்