ஒரே நாளில் தேர்தல் பயிற்சி மற்றும் NMMS தேர்வு நடப்பதால் ஆசிரியர்கள் குழப்பம் !!

தேசிய வருவாய் வழி திறன் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதே நாளில் உள்ளாட்சி தேர்தல் பணிக்கான முதல் கட்ட பயிற்சி முகாமும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர்.